ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் தான் ‘கார்த்திகை தீபம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்த திருக்கார்த்தை திருநாளில் மக்கள் அனைவரும் மாலைவேலையில் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவார்கள்.
இந்த மகிழ்ச்சியான நாளில் உங்க சொந்த, பந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி கொண்டாடுங்கள். அதற்காக இந்த பதிவில் சில கார்த்திகை தீப வாழ்த்துக்களை வழங்கியுள்ளோம். இதை உங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸாக வைத்து பயன்பெறுங்கள்.
Happy Karthigai Deepam Wishes in Tamil:
1] அனைவரது வாழ்விலும் துன்பங்கள்
நீங்கி இம்மண்ணுலகில்
புது இன்பங்கள் மிளிரட்டும்..
தீப திருநாள் கொண்டாடும் அனைவருக்கும்
கார்த்திகை தீப வாழ்த்துக்கள்.!
2] அன்பு என்னும் தீபத்தால் பாசம் எனும்
ஒளி உலகம் எங்கும் பரவட்டும்..
இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.!
3] இந்த திருநாள் சகல செல்வங்களையும்
உங்களுக்கு வழங்கட்டும்.!
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்.!
4] அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி,
இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்..
தீபத் திருநாளை கொண்டாடும் சொந்தங்கள்
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..!
5] தீமையின் இருள் நீங்கி..
உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்..!
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்..!