“வடலூர் வள்ளலார் பெருவெளியை அழிக்காதீர்” தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்..
“வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…