பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு ஏற்ப இந்த பதிவில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளோம், அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2025:
1] பொங்கல் திருநாளில்
மனநிறைவு பொங்கட்டும்
நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும்
உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்து
வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
2] இந்த இனிய திருநாளில்
இறைவனை வணங்கி, பொன்,
பொருள், மகிழ்ச்சி இவ்வனைத்தும்,
அரும்சுவை பொங்கல் போல்
உங்கள் வாழ்க்கையில் பொங்கிட,
என் மனமார்ந்த பொங்கல்
மற்றும் தைத் திருநாள் வாழ்த்துகள்!
3] தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
4] பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்!
5] இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!