Sun. Dec 22nd, 2024

Congress Protest: அமித்ஷாவை காப்பாத்த இப்படி வீணா கதை கட்டாதீங்க.. இது ஒரு திட்டமிட்ட சதி.. கொந்தளித்த பிரியங்கா காந்தி..

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகம், டெல்லி…