Tue. Jul 1st, 2025

“திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் மும்மொழி கொள்கை யாருக்கும் உதவாது இருமொழியே போதும்” என கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி

“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4-வது புத்தக கண்காட்சி…