அய்யயோ.. நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காதா?
“நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விஷாலுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது” என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று, தென்னிந்திய…