தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்! தெறித்து ஓடிய காதல் ஜோடிகள்..
காரைக்குடியில் தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலிக் கயிறுடன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…