Dhanush Nayanthara Issue: ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு.. நயன்தாராவுக்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி!
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி…