மாணவர்கள் கையில் துடைப்பம்.. தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம்..!
அரசு பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பத்ததை கொடுத்து பள்ளி வளாகம் மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம்…
அரசு பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பத்ததை கொடுத்து பள்ளி வளாகம் மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம்…
15-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் எதிரொலியாக, தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…