“அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் ” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர்…