Tue. Jul 1st, 2025

Asthma Myths in Tamil | ஆஸ்துமா குறித்து சொல்லப்படும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஆஸ்துமா என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி நோயாகும். இதனால், சுவாப்பதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இருமல், மூச்சுத்திணறல், சளி மற்றும் மார்பு இறுக்கம்…