Tue. Jul 1st, 2025

அந்த கால சினிமா to இந்த கால சினிமா! “படம் பார்த்த அனுபமே தனி ரசனை..”

இன்னிக்கு உலக தியேட்டர்கள் தினம்… சினிமா சின்ன வயசுல தியேட்டர்ல போய் சினிமா பார்த்ததெல்லாம் அம்மாவோட தான். அப்பாவுக்கு அவ்வளவா சினிமா மேல இன்ட்ரெஸ்ட்…