பெண்ணின் புகைப்படத்தை சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது!
பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30…