Ilayaraja Temple Issue: இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் அனுமதி மறுப்பா? வெடித்த சர்ச்சை..
இன்று மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், புகழ்பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலியும் நடைபெற்றது.…