“காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள்!” ஆளுநருக்கு அமைச்சர் அறிவுரை..
“மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள் ஆளுநரே” என்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை…