Half Yearly Exam Postponed: இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதலே சென்னை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை…