Erode East ByElection 2025: ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியா? விஜய் கொடுத்த முக்கிய அப்டேட்..
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14, 2024 அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார்.…