மத கலவரத்தை தூண்டும் அண்ணாமலை எச். ராஜாவுக்கு நல்ல புத்தியை கொடுக்க’ நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்த காங்கிரஸ்!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை தூண்டும் அண்ணாமலை எச். ராஜா ஆகியோருக்கு நல்ல புத்தியை கொடுக்க வலியுறுத்தி’ நாகூர் தர்காவில் காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையில்…