வக்ஃபு (WAQF) சட்டத்திருத்தம்.. சிறகு வெட்டப்படும் பறவை…
நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா……